நாட்டில் அடுத்த இரு நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான பட்டியலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.