ஆப்கானில் சீன ஹோட்டல் மீது தாக்குதல்

ஆப்கான் தலைநகரில் சீனா ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல்  இடம்பெற்றுள்ளது.

சீனா மற்றும் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் சீனா ஹோட்டலிற்குள் ஆயுதமேந்திய நபர்கள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *