இந்தியாவில் முதல் தடவையாக தனியார் நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட ரொக்கெட் இன்று ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ரொக்கெட்டை ஏவியது.
ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று முற்பகல் 11.30 மணிக்கு இந்த ரெக்கெட் ஏவப்பட்டது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ரொக்கெட்டுக்கு விக்ரம் எஸ் (Vikram S) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளித்துறை தந்தை விக்ரம் சாராபாயின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்தின் இந்த விண்வெளித் திட்டத்துக்கு ப்ராரம்ப் (Prarambh) என பெயரிடப்பட்டுள்ளது.
80 கிலோமீற்றர் உயரத்துக்கு இந்த ரொக்கெட் செல்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது 89 கிலோமீற்றர் உயரத்தை அடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் ரொக்கெட்டை ஏவும் நிகழ்வில் இந்தியாவின் அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்கும் கலந்துகொண்டார்.
-
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்ப்படகு மக்கள்
15 NOV, 2022 | 01:31 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை…
15 NOV, 2022 | 07:37 AM
-
சிறப்புக் கட்டுரை
பெருந்தோட்டப்பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணங்கள் என்ன…
13 NOV, 2022 | 12:01 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை …
12 NOV, 2022 | 12:25 PM
-
சிறப்புக் கட்டுரை
இரட்டைக்குடியுரிமையும் பாராளுமன்ற உறுப்பினர்களும்
10 NOV, 2022 | 11:02 AM
-
சிறப்புக் கட்டுரை
மக்களின் பொருளாதார இடர்பாடுகளை மறைக்கும் வழமைநிலை…
07 NOV, 2022 | 09:52 PM
-
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

இந்தியாவின் முதல் தனியார் ரொக்கெட் ஏவப்பட்டது
2022-11-18 13:45:28

மெக்ஸிக்கோவில் ஹெலி வீழ்ந்ததால் ஐவர் பலி
2022-11-18 13:30:57

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு அவுஸ்திரேலிய கண்டனம்…
2022-11-18 13:05:53

2014 இல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை…
2022-11-18 12:57:21

சித்திரவதை செய்யப்பட்டு ஒரே இடத்தில் 63…
2022-11-18 13:16:39

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை…
2022-11-18 11:25:20

அதிக ஊழியர்கள் ராஜினாமா: டுவிட்டர் அலுவலகங்கள்…
2022-11-18 10:36:09

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6…
2022-11-18 10:55:37

எம்எச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பில் மூவருக்கு…
2022-11-18 09:55:21

பலஸ்தீன அகதிகள் முகாமில் தீ! 9…
2022-11-18 09:17:30

நீண்ட நேரம் வேலை செய்யுங்கள் அல்லது…
2022-11-17 17:14:15

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு – வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 SEP, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 AUG, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் – கலாநிதி ஜெகான் பெரேரா
08 AUG, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 AUG, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 MAY, 2022 | 11:24 AM
மேலும் வாசிக்க