
Online Radio & News
இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானதாகவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyright © 2023 Thean Tamil Osai