
அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான மேற்கிற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக நிக்கலஸ் பூரான் பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன், சகலதுறை ஆட்டக்காரர் எவின் லீவிஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஆன்ட்ரு ரசல் இம்முறை அணியில் உள்வாங்கப்படவில்லை.