எதிர்வரும் நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு

நாளை (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை 2 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில், ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *