ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கொலின் டி கிராண்ட்ஹோம்

நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான ( Colin de Grandhomme ) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்த கொலின் டி கிராண்ட்ஹோம், அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டு வருவதன் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ள தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *