ஐக்கிய மக்கள் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும்  தான் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று (09)முதல் அமுலுக்குவரும் வகையில் அந்தப் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்திக்கு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *