
உலகளவில் பிரபலமான தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் கமல் ஹாசன்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
கமல் ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. இதோ பாருங்க
இதை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். இதன்பின் மணி ரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்கு பின் கமல் ஹாசன் நடிக்கிறார்.
வாணி கணபதி
நடிகர் கமல் ஹாசன் கடந்த 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.
10 ஆண்டுகள் தொடர்ந்த இந்த திருமண வாழ்க்கை 1988ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், வாணி கணபதியின் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
கமல் ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. இதோ பாருங்க