கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் அருகே நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் ஒரு ஆண் எனவும் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *