கொழும்பில் அதிகாரத்தை நிலைநாட்ட களமிறங்கும் அரகலய மக்கள் இயக்க செயற்பாட்டாளர்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ‘அரகலய’ மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று ‘பலூன்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
கொழும்பில் முதலில் அதிகாரத்தை நிலைநாட்டுவதும், அதன் பின்னர் அமைப்பை மாற்றுவதும் குழுவின் நோக்கம் என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது தனீஷ் அலி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சோசலிச கட்சியின் செயலாளர் மகிந்த தேவகே, இந்த குழு தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான அரசியல் பார்வை, https://youtu.be/nSCHCGr9t0U <iframe width=”674″ height=”403″ src=”https://www.youtube.com/embed/nSCHCGr9t0U” title=”கேள்விகுறியாகும் தமிழர்களின் உரிமைகள்? வரலாற்றில் இடம்பிடிக்கபோகும் சிங்கள தலைவர்கள்!” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>