(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 11.10.2022
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகின்ற சென்.மேரிஸ் முன்பள்ளி பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களான திருமதிகள் குயின்றஸ் சர்மிளா பெரேரா , சுதாகர் றொசபெல் பர்ணாந்து மற்றும் பொஸ்கோ ஹெலினா டபேரா ஆகியோரை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பெற்றோர் கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய் கிழமை (11.10.2022) புனித வெற்றிநாயகி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்து கொண்டபோது
சிறுவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் நடனங்களுடன் பங்கு பற்றியோரின் ஒரு பகுதினரையும் படங்களில் காணலாம்