
மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. சமீபத்திய தங்க நிலவரத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 621,544.00 ரூபா ஆகும்.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
குறித்த காரணங்களை தெரிந்துக்கொள்வது தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து துல்லியமாக முடிவெடுக்க உதவும்.