
தமிழர் பகுதியில் 71 வயதிலும் சாதனை படைக்கும் சிங்கப் பெண்! (Video)
முள்ளியவளையைச் சேர்ந்த 71வயதுடைய பெண்ணொருவர் 5000மீட்டர் ஓட்ட பந்தயத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜனவரி 9ஆம் திகதி மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற விளையாட்டில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
குறித்த போட்கெளுக்கான முள்ளியவளை வித்தியானந்தா பரிசளிப்பு விழா இன்று (19.01.2023) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பெண் முதலாமிடம் பெற்று மூன்று தங்கபதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.<iframe width=”674″ height=”403″ src=”https://www.youtube.com/embed/al0axtyEH4s” title=”71வயதிலும் சாதனை படைக்கும் முள்ளியவளை சிங்கப் பெண்!” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>