(வாஸ் கூஞ்ஞ) 26.09.2022
தியாகதீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் மன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் திங்கள் கிழமை (26.09.2022) காலை இடம்பெற்றது.
தியாகதீபம் திலீபனின் இவ் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார் , மத தலைவர்கள் , மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தின