
சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் தாய்வானை பாதுகாக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தாய்வான் மீதான தமது கொள்கையில் சிறிதும் மாற்றம் இல்லை.
ரஷ்யா, யுக்ரைனை ஆக்கிரமித்தது போன்று செயற்படப்போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தாய்வானை தமது நாட்டிலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலமாக சீனா கருதுகிறது, மேலும் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் வருகைக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.