
(வாஸ் கூஞ்ஞ) 05.10.2022
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு மருதானையில் சமய சமூக நடுநிலையத்தால் அருட்பணி சக்திவேல் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த அருட்பணி செராட் ஆகியோரின் தலைமையில் நினைவு கூறப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.