துமிந்த திசநாயக்கவிற்கு அமைச்சர் பதவி?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்ததிசநாயக்கவிற்கு அமைச்சு பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023 வரவு செலவுதிட்டத்தி;ற்கு ஆதரவளிப்பதற்காக துமிந்த திசநாயக்க அரசாங்கத்துடன் உடன்பாட்;டிற்கு வந்துள்ளார் எனஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.இதனடிப்பi;டயில் துமிந்த திசநாயக்க அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சராக அவர்நியமிக்கப்படலாம் எனவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *