பூகம்பத்தினால் பாரிய அழிவை சந்தித்துள்ள துருக்கி சிரியாவிற்கு உலக நாடுகள் தங்கள் மீட்பு குழுக்களை அனுப்ப ஆரம்பித்துள்ளன
இடிபாடுகளின் மத்தியில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்காக உலகநாடுகள் மீட்பு குழுக்களை அனுப்புகின்றன.
விசேடநிபுணத்துவம் பெற்ற தீயணைப்பு வீரர்கள் மருத்துவ உபகரணங்கள் விசேடபயிற்சி பெற்ற நாய்கள் போன்றவற்றை பல நாடுகள் துருக்கிக்கு அனுப்பவுள்ளன.