தேசிய ரீதியிலும் சாதித்தது சென் மேரீஸ் நாவாந்துறை

இலங்கை உதைபந்தாட்ட பிரிவு 2 இறுதிப்போட்டியில் கொழும்பு நியூ 11 யங்ஸ்ரார் அணியை 5.4 என்ற கணக்கில் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி கொண்டு கிண்ணத்தை சுவீகரித்தது சென் மேரீஸ் நாவாந்துறை
வாழ்த்துக்கள் St Mary’s Navanthurai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *