பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான குழு 2க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஹோபார்ட் பெலேரிவ் விளையாட்டரங்கில் ஆரம்பமாவுள்ளது.
அப் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 12 சுற்றில் முதல் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளன.