உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *