பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி

பாகிஸ்தானில் இன்று  திங்கட்கிழமைம நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பலோசிஸ்தான் மாகாணத்தின்  போலான் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த தற்கொலை குண்டுதாரி, பொலிஸ் ட்ரக் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸ் அதிகாரி அப்துல் ஹை ஆமிர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *