தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்குள் 587 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைகொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Thean Tamil Osai See author's posts 2022-11-12