
புகையிரதங்களுக்கான புதிய கால அட்டவணை பெப்ரவரியில்
எதிர்வரும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் புகையிரதங்களுக்கான புதிய கால அட்டவணையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் விவகார அமைச்சின் ஆலோசனை சபை அறிவித்துள்ளது.
பணியாளர்கள் ஓய்வுப் பெற்று செல்கின்றமை காரணமாக இரத்தாகக்கூடிய புகையிரத சேவைகளை மீளமைப்பதற்கான பணிகளை இந்த மாத இறுதிக்குள் தயார்படுத்தவுள்ளதாக திணைக்கள அ