கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சு பூகம்ப இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்
காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அவரது கிளப்பின் முகாமையாளர் தொடர்ந்தும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார்