போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயப்படுத்தும் பணியை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் மாற்றம் அறக்கட்டளையின் நிறுவுனரும் அருட்தந்தையுமான கலாநிதி டேவிட் வின்சன்ட் பற்றிக் அடிகளார் யாழ். மருதங்கேணியில் நிரந்தரமாக அமையவுள்ள மாற்றம் அறக்கட்டளையின் நம்பிக்கை இல்லத்தை வெகு விரைவாக கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அதற்கு பெருமளவு நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மருதங்கேணியில் உள்ள காணியில் சுற்றிவர பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்காணொளியில் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
தொடர்புகளுக்கு அருட்தந்தையின் கைபேசி எண்: 0779 819355
(இக்காணொளி கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது.)
Follow Our pages:
Website : http://www.nimirvu.org/
Youtube : youtube.com/Nimirvu (subscribe our channel and press the bell icon)
Facebook : facebook.com/Nimirvu
Twitter : twitter.com/Nimirvu1