ரஞ்சிதமே ரஞ்சிதமே… ஜாக்கெட்ல கதவு வச்சு சூட்டை கிளப்பும் ரேஷ்மா!

ஜாக்கெட்ல சன்னல் வைக்க சொன்னா கதவு வச்சிட்டாங்க… சூட்டை கிளப்பும் ரேஷ்மா!

ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ இதோ!ம்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தற்போது கவர்ச்சியாக புடவை கட்டி ஜாக்கெட் பின்புறம் கில்மா கொஞ்சம் தூக்கலாக காட்டி கிறங்க வைத்துள்ளார். இந்த வீடியோ எக்குத்தப்பாக ரசனைக்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த வீடியோ:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *