யுக்ரைனுக்கு எதிரான ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை ரஷ்ய படையினருக்கு ஈரான் வழங்கி வருகிறது. ஈரானின் தயாரிப்பான கமிகசே ஆளில்லா விமானங்களைக் கொண்டு ரஷ்ய படையினர் யுக்ரைனின் முக்கிய நகரங்களை தாக்கி வருகின்றனர்.
இதனால் அங்கு அதிகளவான மரணங்களும் பதிவாகின்றன.
இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக ஈரானின் படைப்பிரிவொன்று க்ரைமியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது