விருது வென்ற படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்?

தமிழில் வெளியாகி விருது வென்ற படத்தின் ரீமேக்கில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் வெளியான படம் கே.டி. கருப்புதுறை. இப்படத்தில், நாக விஷால் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தில் மு.ராமசாமி நடித்த கேரக்டரில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும், விரைவில் அவர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *