
சிற்றுண்டிகள் சிலவற்றின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன்படி சைனீஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி என்பனவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
அதேநேரம் பால் தேனீரின் புதிய விலை 100 ரூபாவாக இருக்கும்
தேனீரின் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.