வைரலாகும் நயன்தாராவின் “கனெக்ட்” முன்னோட்டம் !

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா “கனெக்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் firstlook போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும்.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இப்படம் வருகிற டிசம்பர் 22 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *