ஹஜ் பயணத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

ஹஜ் பயணத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

சவுதி அரேபியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று வருடங்களாக ஹஜ் பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையில் சவூதி அரசு வரம்புகளை விதிக்காது என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முன்பு இருந்த நிலை போன்று, வயது வரம்பு இல்லாமல் ஹஜ் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *