20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதற்கமைய நியூசிலாந்து அணி துடுப்பாடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *