Home உள்நாட்டு எந்தவொரு தொலைபேசி எண்ணையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

எந்தவொரு தொலைபேசி எண்ணையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

48
0

தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு (Number Portability) சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

இந்த தகவலை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here