உறவுகளே வணக்கம்,
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் கல்வி, மருத்துவம், உணவு, முதியோர் பராமரிப்பு, வாழ்வாதார பணிகளுக்கு எமது நிறுவனத்திற்கு உதவி செய்ய விரும்புபவர்கள்
8060064235 எனும் கொமர்சல் வங்கி கணக்கிலக்கத்திற்கு நிதியினை வைப்புச்செய்வதோடு நிறுவனத்தோடு தொடர்பு கொள்வதற்கு
Whatsapp 0773741201 viber / imo 0768296180 என்பவற்றிற்கும்
நேரடி தொடர்புகளுக்கு
செயலாளர் சுதாகரன் 0771496392 ஆகியோரின் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உங்களை அன்போடு வேண்டுகிறோம்.
நீங்கள் வைப்புச் செய்த நிதியின் தொகைகளை தமது நிறுவனத்தின் Whatsapp, viber, imo ஆகியவற்றிற்கு படமெடுத்து அனுப்புகிற போது உங்களுக்கு நன்றிக் கடிதங்களையும் பற்றுச்சீட்டுக்களையும் நாம் அனுப்பி வைப்போம்.
உறவுகளே தொடர்ந்தும் சமூகப் பணிக்கு உதவி செய்யுங்கள்.
நன்றி
வணக்கம்