Home விளையாட்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

106
0

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.

அதற்கமைய, குறித்த போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

டுபாயில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here