Home விளையாட்டு நமீபியா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி!

நமீபியா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி!

80
0

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்21 ஆவது போட்டியில் நமீபியா அணி, 4 விக்கெட்டுகளால் ஸ்கொட்லாந்து அணியை வெற்றிக்கொண்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

இந்நிலையில், 110 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here