Home உள்நாட்டு சந்தையில் தொடர்ந்தும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

சந்தையில் தொடர்ந்தும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

85
0

விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்றைய தினம் குருணாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவியதாகத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here