ஏற்றுமதிப் பெறுகைகளை மாற்றுவதற்கான புதிய விதிமுறைகள் நாட்டிற்குப் பல்வேறு நன்மைகளை ஈட்டித்தருவதுடன், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உள்முக பணவனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது என மத்திய வங்கி தெரிவித்துள்து.
சுற்றுலாத் துறையும் எதிர்வரும் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியைக் காண்பிக்குமென எதிர்பார்க்கப்பகிறது.
முறைசார் வழிகளினூடாக தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.