Home உள்நாட்டு வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட இருவரை காணவில்லை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட இருவரை காணவில்லை November 10, 2021 59 0 Share Facebook Twitter WhatsApp Telegram Viber குருணாகல் – உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.