Home சினிமா 10க்ளாஸ் பாப்பா மாதிரி செம ஸ்லிம்மான லாஸ்லியா – கியூட் புகைப்படம்!

10க்ளாஸ் பாப்பா மாதிரி செம ஸ்லிம்மான லாஸ்லியா – கியூட் புகைப்படம்!

96
0
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும் அவர் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ஹர்பஜன் சிங் உடன் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தர்ஷனுடன் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே உடலை எடையை குறைத்து படு ஸ்லிமாகி கியூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 10க்ளாஸ் பாப்பா மாதிரி செம ஸ்லிம்மான லுக்கில் உள்ள லாஸ்லியாவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here