நாணய கடித அடிப்படையில் சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை நவம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Home உள்நாட்டு சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு