Home உள்நாட்டு சந்தையில் முட்டை விலையும் அதிகரித்தது சந்தையில் முட்டை விலையும் அதிகரித்தது November 24, 2021 64 0 Share Facebook Twitter WhatsApp Telegram Viber சந்தையில் முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால்நடை தீவன பற்றாக்குறை இதற்கான காரணமாக இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.