மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை ஒரு விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.
சீரற்ற வானிலை காரணமாக போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்கே ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.