Home உள்நாட்டு சபை அமர்வைப் புறக்கணித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் சபை அமர்வைப் புறக்கணித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் December 6, 2021 79 0 Share Facebook Twitter WhatsApp Telegram Viber நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை இன்றைய சபை அமர்வையும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.