Home சினிமா டிசம்பர் 24ல் ரிலீஸ் ஆகும் அதர்வாவின் அடுத்த படம்!

டிசம்பர் 24ல் ரிலீஸ் ஆகும் அதர்வாவின் அடுத்த படம்!

61
0

டிசம்பர் 24ல் ரிலீஸ் ஆகும் அதர்வாவின் அடுத்த படம்!

நடிகர் அதர்வா நடித்த அடுத்த திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

அதர்வா மற்றும் பிரியாபவானி சங்கர் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் குருதி ஆட்டம். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here