Home உள்நாட்டு இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று கொவிட் தொற்றுறுதியானோருக்கான அறிவித்தல்!

இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று கொவிட் தொற்றுறுதியானோருக்கான அறிவித்தல்!

37
0

இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டதன் பின்னர் தொற்று உறுதியானர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரு தடுப்பூசிகளையும் பெற்று தொற்று உறுதியானவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி பெற்ற திகதியிலிருந்து 6 மாதங்களின் பின்னர், மூன்றாவது தடுப்பூசியை வழங்குமாறு தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here