Home விளையாட்டு இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம்...

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று

86
0
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்களையும் இழந்து 411 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி 9 விக்கட்களை இழந்து 507 பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here