Home விளையாட்டு பாகிஸ்தானுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம்!

பாகிஸ்தானுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம்!

50
0

எதிர்வரும் ஜூன் மாதத்தில் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 8, 10 மற்றும் 12ஆம் திகதிகளில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

அத்துடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கும், மேற்கிந்திய தீவுகள் அணி முன்னதாக இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த போட்டிகள் அடுத்த வருடத்தில் இடம்பெறவுள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here